காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் வர்த்தகர் உட்பட நால்வர் கொழும்பில் நேற்றிரவு முதல் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளனர். அவர்கள் பயணம் செய்த வாகனம் இன்றுகாலை பொரளை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
Thursday, 3 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment