தொடர்ந்து வாசிக்க...
Monday, 30 November 2009
அரசதலைவர் தேர்தலில் தமிழ்மக்களின் கொள்கை பிரகடனம் என்ன?
சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் வாசலுக்கு வந்துள்ளநிலையில், இந்த அரசிற்களத்தில் புலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவிற்கு பின் உள்ள அரசியல் நிலைமையினை கையாள்வது எவ்வாறு என்பதே இன்று தமிழ்மக்களுக்குள்ள மிகவும் முக்கியமான விடயம். இதற்கு, தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து பொது அரசியல் தீர்மானத்தை எட்டுதல் வேண்டும். எடுக்கப்படும் அரசியல் தீர்மானம் மக்களின் கருத்துக்கணிப்பிற்கு விடப்பட்டு, பொதுத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம், தமிழ்மக்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்திக் திருப்திகரமான அரசியல் உரிமைகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கவேண்டும்.

தொடர்ந்து வாசிக்க...
தொடர்ந்து வாசிக்க...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment