
ஈழகாவியம்
புலத்துக் காண்டம்
அத்தியாயம் -16
ஐந்தொகை-10
முடிப்புரை- எழுத்தர் எண்ணம்!
என்னரும் தமிழீர் இந்த
இனியபத் தாண்டு தன்னில்
இன்னொரு பதியம் வைத்து
எழுந்துமே நடக்கின் றோமே!
ஒன்பதாம் வருடம் செத்த
உடல்களாய் இராட்ச தர்கள்
தின்றனர்! தமிழிச் சிக்கள்
தீயுடல் தந்தார் அன்றோ!தொடர்ந்து வாசிக்க... |
No comments:
Post a Comment