கனி ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு? கிளி ஜோதிடம் தெரியும், அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.
கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன, பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!
மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....
தொடர்ந்து வாசிக்க...
-பாலகார்த்திகா
Tuesday, 20 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பலாப்பழப் பிரியை நான்.
இதுக்கு உங்க சோசியம் என்ன சொல்லுது?
Post a Comment