இராணுவப்புரட்சி வருமா? அச்சத்தில் மகிந்த அரசு!
பாடுபட்டு தமது படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தமிழ்மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தி சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லாத அந்த காரியத்தை மேற்கொண்டால் அரசாங்கத்தை இராணுவ சதி மூலம் கவிழ்த்துவிடுவர் என்று சிறிலங்கா அரச அதிபர் புதுக்கதை ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் மேற்படி இந்திய எம்.பிக்களின் குழுவுக்கும் இடையே கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய எம்.பி ஒருவர் தமது தூதுக்குழுவிடம் சிறிலங்கா அரச அதிபர் இத்தகைய ஒரு தகவலை தெரிவித்தார் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment