வட கிழக்கும், மலை நாடும் தமிழர் பூமி
மறுபவரை மறுத்திடடா தமிழா நீயும்
அட அந்தச் "சிங்க"த்தின் வழிவந்தோரால்
அனுபவித்த துயரங்கள் போதும் போதும்!
இடங்கண்டால் சிறு நரியும் சிறுத்தை முன்னால்
இயலுமட்டும் "தன் வீரம்" காட்டித் துள்ளும் read more...

No comments:
Post a Comment