விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் புதிய பரிமாணத்தில் எழுச்சிய பெற ஆரம்பித்துள்ளன. அவற்றை தலை தூக்க விடாமல் அழித்தொழிப்பதற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்லும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.Monday, 7 December 2009
புதியவழியில் எழுச்சிபெற ஆரம்பித்துள்ள புலிகளை அழித்தொழிக்கவேண்டும்: சீறுகிறார் கோத்தபாய
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் புதிய பரிமாணத்தில் எழுச்சிய பெற ஆரம்பித்துள்ளன. அவற்றை தலை தூக்க விடாமல் அழித்தொழிப்பதற்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்லும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment