புனர்வாழ்வு இடங்கள் என்ற பெயரில் அணு அணுவாக வதைகளை அனுபவிக்க வேண்டிய முகாம்களை உருவாக்கி துப்பாக்கிமுனையில் தினமும் கண்காணிக்கப்படும் தமிழ்மக்கள் மூன்று இலட்சம் பேர், வாழ்வின் எஞ்சிய பகுதிகளை வலிகளுடன் மட்டுமே கழித்துக்கொண்டு மரணத்துடன் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களது தினசரி வாழ்க்கை என்பது யுகங்களைக் கடத்துவது போன்ற மரண வேதனை மிக்கதாக உள்ளது மட்டுமல்லாமல், தமது தொலைந்த உறவுகளின் சிந்தனையால் மனவிரக்தியடைந்த மனநோயாளிகளாக மாறிவிடும் அவலம் மிக்கதாகவும் காணப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க...
-முகிலன்
No comments:
Post a Comment